← Return to Nevin Scientific Research Portal ← நெவின் அறிவியல் ஆராய்ச்சி முதன்மை வலைவாசலுக்குத் திரும்பு
Peer-Reviewed Open-Access International Journal மதிப்பாய்வு செய்யப்பட்ட திறந்த அணுகல் சர்வதேச ஆய்விதழ்

Arivan அறிவன்

International Journal of Tamil and Scientific Studies

சர்வதேச தமிழ்–அறிவியல் ஆய்விதழ்

About Arivan

Arivan is a bi-annual, peer-reviewed, open-access international journal dedicated to original research articles, review papers, and critical essays.

The journal is published twice a year (January and July) and is available in print and online. The journal promotes interdisciplinary research linking classical Tamil knowledge with modern science, technology, and innovation.

Scope & Focus Areas

  • Linguistics & Scientific Terminology in Tamil
  • Science in Classical Tamil Literature
  • Technology in Tamil Literature & History of Science
  • Comparative Studies & Scientific Heritage
  • Modern Scientific Applications of Tamil Knowledge

Double-Blind Peer Review Process

The journal follows a double-blind peer review process to maintain the highest standard of academic excellence and integrity. Under this system, both the reviewer and the author identities remain completely anonymous throughout the process to ensure unbiased evaluation.

அறிவன் பற்றி

அறிவன் என்பது ஆண்டில் இருமுறை (ஜனவரி மற்றும் ஜூலை) வெளியிடப்படும், மதிப்பாய்வு செய்யப்பட்ட, திறந்த அணுகல் கொண்ட சர்வதேச ஆய்விதழாகும். இது அசல் ஆராய்ச்சி கட்டுரைகள், ஆய்வு ஆவணங்கள் மற்றும் விமர்சனக் கட்டுரைகளை வெளியிடுகிறது.

இவ்விதழ் அச்சிடப்பட்ட மற்றும் இணைய வடிவில் கிடைக்கிறது. தொன்மையான தமிழறிவு மற்றும் இன்றைய அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைக்கும் பன்முக மற்றும் இடைநிலை ஆய்வுகளை இவ்விதழ் ஊக்குவிக்கிறது.

வெளியீட்டு பரப்பு (Scope)

  • தமிழியல், மொழியியல் மற்றும் தமிழில் அறிவியல் சொற்கள்
  • தொல் தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கூறுகள்
  • இலக்கியத்தில் தொழில்நுட்பம் & அறிவியலின் வரலாறு
  • ஒப்பீட்டு ஆய்வுகள் & அறிவியல் பாரம்பரியம்
  • தமிழறிவின் நவீன பயன்பாடுகள்

இரட்டை மறைமுக மதிப்பாய்வு முறை

கல்வித் தரம் மற்றும் நேர்மையை பராமரிக்க இவ்விதழ் இரட்டை மறைமுக மதிப்பாய்வு (Double-blind Peer Review) முறையைப் பின்பற்றுகிறது. இம்முறையில், நடுநிலை மதிப்பீட்டை உறுதி செய்ய, மதிப்பாய்வாளர் மற்றும் கட்டுரை ஆசிரியர் ஆகிய இருவரின் விபரங்களும் முற்றிலும் இரகசியமாக வைக்கப்படும்.

Submit Your Work → உங்கள் கட்டுரையை சமர்ப்பிக்கவும் →